திரிபுராவில் லெனின் சிலை அகற்றம், தமிழகத்தில் பெரியார் சிலை உடைப்பு சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கலவரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Special Correspondent

இந்நிலையில் இந்தியாவுக்கு நீர் முழ்கி கப்பல் உள்ளிட்ட பாதுகாப்பு அயுதங்களை தந்து உதவும் ரஷ்யா அரசின் அதிகாரிகள் பாஜக அரசின் அதிகாரிககளை அழைத்து தனது அதிருப்தியை தெரிவித்தது...

இந்நிலையில், சிலை உடைப்பு சம்பவங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இதை தொடர்ந்து சிலைகள் உடைப்பு சம்பவங்களை தடுக்கக்கோரி மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில், நாட்டின் சில பகுதிகளில் சிலைகள் அகற்றப்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. சிலை உடைப்பு சம்பவங்களை உள்துறை அமைச்சகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கிறது.

இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. எனவே, உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கைகளுக்கு பகிரங்க எதிர்ப்பை தெரிவிக்கிறது.

மாநில அரசுகள் சிலை உடைப்பு சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சிலை உடைப்பு சம்பவங்களல் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை எதிர்பார்க்காத பாஜகவினர் கவலையில் அழ்ந்து உள்ளனர். பாஜக பொது செயாலள்ர் ராஜா ஷர்மாவும் பயத்தில் தனது அட்மினை நீக்கி உள்ளார்.

Special Correspondent

இன்னொரு பாஜக நிர்வாகி சுர்யா தந்து சமூகவலைதள கணக்குகளை முடி விட்டு ஒடி விட்டார்...

Special Correspondent