ஶ்ரீ நாராயணன் என்ற பெயரில் நீயுஸ் 7 தொலைக்காட்சி சொல்லாத உலகம் எங்கும் வேகமாக பரவிய #gobackmodi விஷயத்திலே திமுக பணம் செலவழித்து உள்ளது என பதிவிட்ட ட்விட்யை அமோதித்து துக்ளக் ஆசிரியரும் அர்எஸ்எஸ் அபிமானியான குருமுர்த்தி மறுடிவிட் செய்ததை நீயுஸ் 7 தொலைக்காட்சி நிர்வாகி நெல்சன் மறுத்த நிலையிலும் அதை பற்றி வருத்தம் தெரிவிக்காமல் நீக்காமல் குருமுர்த்தி ஆணவத்துடன் இருப்பதை பலரும் கண்டித்துள்ளனர்.

Special Correspondent

சில பதிவுகள் தொகுப்பை இங்கே பார்க்கலாம்

Rajini Facts
@RajiniFact
ஏப்ரல் 12 போட்ட நியூஸ் இப்ப தான் உன் கண்ணுல சிக்குச்சா.. போட்டோஷாப் பண்ணாலும் ஒரு நியாய தர்மம் வேணாமாடா

Krish
@k_for_krish
பொய்யை பரப்ப ஆரம்பிச்சிருக்கானுங்க பாஜக ஐடி விங்..

Special Correspondent

ஆரூர்.ம.எழிலன்
@drezhilan
நீயெல்லாம் பெரிய மனுஷா?கேவலமா இல்லை.
இந்த லட்சணத்துல பத்திரிக்கை ஆசிரியர் வேற.த்தூ!!

🐾திராவிட பாபு 🐾Dr. Babu
@cadrb
ஏன்டா 2.2 வ , 2.60இன்னு காப்பி அடிக்கிற. கொடுமை என்னான்னா நீ எல்லாம் ஒரு CA!

Special Correspondent

உண்மை என்ன வென்றால் காவிரி விஷயத்தில் மோடியை கண்டித்து உலகம் எங்கும் தமிழர்கள் சுமார் 4 லட்சம் பதிவுகளை பதிய அது நம்பர் ஓன் ட்ரண்ட் ஆவதை கூட புரியாமல் முட்டாள் மாதிரி திமுக மீது பொய் பழி போட்டு குருமுர்த்தி செயல்படுவாதாக ஐடி வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.

முன்னதாக அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடியை ஆண்மையற்றவர்கள் என்ற ரிதியுலும் இவர் பேச அதற்கு அமைச்சர் ஜெயகுமார் கொடுத்த பதிலடியும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் ரஜினிகாந்தும் தான் 20 வருடமாக அரசியல் விசயத்தை குருமுர்த்தியுடன் ஆலோசித்து வருவதாக சமீபத்து பேட்டியில் கூறியதும் குறிப்பிடத்தக்கது.